சென்னையில் கபாலி பார்க்கணும் - ரஜினி வில்லனின் ரகசிய ஆசை
சென்னையில் முதல் நாள் முதல் ஷோ கபாலியை பார்க்க ஆசைப்படுவதாக 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துவரும் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
2.0 படத்துக்காக சென்னை வந்துள்ள அக்ஷய் குமாரிடம் லைக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் கபாலி டீசரை காட்டியுள்ளார். அப்போது, கபாலியை சென்னையில் முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசைப்படுவதாக அக்ஷய் அவரிடம் கூறியுள்ளார்.
ஜுலை முதல்வாரத்தில் கபாலியை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment