ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி

Share this :
No comments


அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலின் படி, கடந்த இடைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாருமான ஜெயலலிதா, இந்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment