சமந்தாவின் அம்மாவாக நடிக்கும் நதியா

Share this :
No comments

ஒருகாலத்தில் நாயகியாக கலக்கிய நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதன்பிறகு அவ்வப்போது நடித்து வருகிறவர், தெலுங்குப் படம் ஒன்றில் சமந்தாவின் அம்மாவாக நடித்து வருகிறார். விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இந்தப் படத்தில் நிதின், சமந்தா முக்கிய வேடங்களில் நடிக்க நதியத சமந்தாவின் அம்மாவாக நடிக்கிறார். நரேஷ் நதியாவின் கணவராக நடித்து வருகிறார். சமந்தா, நதியா என்று தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இரு நடிகைகள் இருப்பதால், இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

No comments :

Post a Comment