இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக ஆட தயார்: பாகிஸ்தான் நடிகை அதிரடி (வீடியோ இணைப்பு)

Share this :
No comments

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் முழு தேசத்திற்கும் நிர்வாணமாக நடனம் ஆட தயார் என பாகிஸ்தான் நடிகை ஒருவர் அறிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்ததில்லை என்ற வரலாறு நீடித்து வருகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக நடனம் ஆட தயார் என பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகை குவாண்டீல் பலோச் கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. அப்போது பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என்று கூறினார். இந்த பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையும் வெல்ல முடியாது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது குவாண்டீல் பலோச் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது இதில் இந்தியாவை தோற்கடித்தால் முழு தேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாகவும், கேப்டன் அப்ரிடி எதை சொன்னாலும் அதை நான் செய்வேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments :

Post a Comment