தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் வாக்களித்தார்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து வாக்களித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக மகளிர் அணி செயலாளரும், மனைவியுமான பிரேமலதாவும் உடன் வாக்களித்தார்.
பத்திரிக்கையாளர் பேட்டி எடுக்க காத்திருந்தனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment