அஜித் பட திரைக்கதை எழுத்தாளருடன் ரஜினி சந்திப்பு ( படங்கள் உள்ளே )
ரஜினியின் வெற்றி படமான பாட்ஷா படத்திற்கு வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்.இவர் நேற்று திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவலை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சோழ பேரரசர்களின் கதையம்சம் கொண்ட படத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது. இந்த கதையை விஷ்ணுவர்தன் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து தான் எழுதி வருகிறார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment