காலையில் எழுந்த உடன் மயக்கம் வருகிறது என்ன செய்வது?
நல்ல சத்தான உணவு சாப்பிடவும் எருமை மாட்டு பால் குடிக்கவும். 32 கவாளம் உணவு ஒரு வேளைக்கு சாப்பிடவும். நல்ல சீக்கிரம் செமிக்கும் உணவு சாப்பிடவும். மருந்து; கரும்பு சாறு 200மில்லி, புதினா 10கி, சுக்கு5கி, மல்லி 5கி, கரும்புசாறு 200மில்லி எடுத்து, அதில் புதினா, சுக்கு, மல்லி, கலந்து குடிக்க வேண்டும் தினமும் ஒரு முறை குடிக்க ஒரு வாரத்தில் மயக்கம் வருவது குறைந்து குணம் ஆகும்.
Labels:
health
No comments :
Post a Comment