விஜய்யை மிரட்டவரும் டேனியல் பாலாஜி
விஜய்யின் அடுத்தப் படத்தை பரதன் இயக்குகிறார். இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்க உள்ளார். இந்நிலையில், இன்னொரு வில்லனுக்காக டேனியல் பாலாஜியை தேர்வு செய்துள்ளனர்.
வில்லன் கதாபாத்திரத்துக்கென்றே வடிக்கப்பட்ட டேனியல் பாலாஜி, சி.வி.குமாரின் மாயவன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் விஜய் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
விஜய் படத்தில் டேனியல் பாலாஜி நடிப்பது இதுவே முதல்முறை.
Labels:
cinema news
No comments :
Post a Comment