தலைகீழாக செல்லும் புல்லெட் ரயில் எங்கேயாவது பார்த்ததுண்டா!! -
உலகில் நாளுக்கு நாள் தொழில் நுட்பங்கள் பெருகிக்கொண்டு தான் இருக்கின்றது. இப்பொழுதுள்ள அவசர காலங்களில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இருப்பதில்லை எல்லாவற்றிலும் இயந்திரம் வந்து விட்டன.
அந்த வகையில் நாம் அன்றாடம் வாகனங்களில் செல்வது வழக்கம். தற்போது உள்ள காலக்கட்டத்தில் பல்வேறு வாகனங்களில் தொழில் நுட்பம் என்ற பெயரில் புதுமையை புகுத்தி வருகின்றார்கள்.
அவ்வாறு இந்த காணோளியில் புல்லெட் ரயிலை பாருங்கள். மனிதன் தலைகீழாக நடப்பது போல இந்த ரயில் தலைகீழாக எப்படி செல்கிறது என்று பாருங்கள் அசந்து போய்டுவிங்க.
Labels:
other
No comments :
Post a Comment