நெல்லிக்காய்-வெற்றிலை ரசம்!
பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் நெல்லிக்காய்-வெற்றிலை ரசம் இங்கே...
Labels:
recipes
No comments :
Post a Comment