தமிழ் சினிமாவை புறக்கணிப்பது ஏன், திருமணம் எப்போது? சமந்தா சிறப்பு பேட்டி
தெறி வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் சமந்தா. இதை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக 24 படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கின்றது. இவரிடம் தொடர்ந்து தமிழ் பட ப்ரோமோஷனுக்கு வரவில்லை ஏன்? என்று கேள்வி கேட்க, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். மற்றப்படி என் படத்தை நானே புறக்கணிப்பனா? என்று கூறியுள்ளார்.மேலும், திருமணம் குறித்து பேசுகையில் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment