24 படத்தின் மிரட்டல் பன்ச் வசனம் வெளிவந்தது- இதோ உங்களுக்காக

Share this :
No comments


சூர்யா நடிப்பில் 24 படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் இப்படத்தில் ஆத்ரேயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா மிரட்டும் வில்லனாக நடித்துள்ளாராம்.இதில் இவரின் பேவரட் வசனம் ‘உன்ன அப்படியே கட்டிப் பிடிச்சி முத்தம் குடுத்து குத்தி குத்தி கொலை பண்ணனும் போல இருக்கு’ என்று ஒரு காட்சியில் சொல்வது தானாம்.

No comments :

Post a Comment