பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை! - குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்லுங்கள் !!!

Share this :
No comments

பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை வெயிலில் விளையாட விடாது வீட்டுக்குள்ளேயே அடைத்து வளர்க்கின்றீர்களா.....? ஆமெனில் அதுவே தான் பெரிய ஆபத்து!

சூரிய ஒளி குழந்தைகள் மீது படாதபோது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.

3 வயதுக்குள்ளே இந்தப் பாதிப்பு தெரிய ஆரம்பிக்கும்.

சில குழந்தைகளுக்கு கால்ப்பகுதி ரொம்ப ஒல்லியாக, சற்றே வளைந்த மாதிரி இருக்கும். கால் பாதத்தின் நடுவில் உள்ள குழி அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் தட்டை தட்டையாக நடப்பார்கள்.

இப்படியாக உங்கள் குழந்தைகளுக்கும் இருந்தால் பயப்படாதீர்கள் குழந்தைகளை தொடர்ந்து இள வெயிலில் நிற்க வையுங்கள்,

வெயிலில் ஓடியாடி விளையாட விடுங்கள். இவ்வாறான பிரச்சினைகள் தானாக சரியாகி விடும்.

No comments :

Post a Comment