இந்த ஆண் ஏமாற்றமாட்டார் என பெண்கள் கூறும் 7 அறிகுறிகள்!!!
யாராக இருந்தாலும், அவர்களிடம் இருந்து வெளிப்படும் தோற்றம், செயல்பாடு மற்றும் குணாதிசயங்கள் வைத்து அவர் இப்படிப்பட்டவர் தான் என 90% வரை சரியாக கணித்துவிட முடியும். இது ஆண், பெண் என இருபாலர் மத்தியிலும் பொருந்தும்.
பெண்களை இம்ப்ரஸ் செய்யும் போது ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!! காதலில் பெண்களின் மனதை புரிந்துக் கொள்ளவது என்பது இன்றளவும் சற்று கடினமான காரியம் தான். ஏனெனில், பெண்கள் எப்போது யார் மேல் காதல் கொள்வார்கள் என்பது புரியாத புதிர் ஆகும். ஆனால், ஒருசில அறிகுறிகளை வைத்து இந்த ஆண் ஏமாற்றுவாரா? இல்லையா என பெண்கள் அறிந்திவிடுவார்களாம்.
ஆண்கள், பெண்களை விட இன்பமாக இருப்பதற்கான காரணங்கள்! அது எனென்ன அறிகுறிகள் என இனிக் காணலாம்...
சத்தியம் காப்பது சத்தியத்தை மீறாமல், சொல்லிய சொல் தவறாமல் நடக்கும் ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
பெண்களை மதிப்பது எதற்கெடுத்தாலும் பெண்களை கேலி, கிண்டல் பொருளாக பார்ப்பது, அவதூறு பேசுவது, பொத்தாம்பொதுவாக ஏளனம் செய்வது போன்றவற்றை தவிர்த்து பெண்களை மதிப்பவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
சுயக்கட்டுப்பாடு தங்களோடு பழகும் போது எந்த சூழலிலும் சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் பழகும் ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
முன்மாதிரி நால்வருக்கு மத்தியில் ஓர் எடுத்துக் காட்டாக திகழும் ஆண்கள், தங்களை ஏமாற்றமாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
பயமும் கூட ஆண்கள் சிலர் ஏமாற்றாமல் இருப்பதற்கு அவர்களது பயமும் கூட முக்கிய காரணம் என பெண்கள் கருதுகிறார்கள்.
காயம் மனம் புண்படுவது போல பேச தெரியாத ஆண்கள் எமாற்றமாட்டர்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.
காதல் உண்மையாக காதலிக்கும் ஆண்கள் ஒருபோதும் ஏமாற்றும் குணம் கொண்டிருக்க மாட்டார்கள் என பெண்கள் நம்புகின்றனர்.
Labels:
News
,
others
No comments :
Post a Comment