தயாநிதி மாறன் முன் ஜாமின் ரத்து
பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சிபிஐ தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இன்று தீர்ப்பளித்தார்.அதன்படி தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் தயாநிதி மாறன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ.யிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment