மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய்...?
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி உலகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் படங்களில் தெறியே மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. அதனால், மீண்டும் அவர் அட்லி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும், அவர்கள் மீண்டும் இணையும் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment