Open Talk About Actor VIjay - 24 years of Cinema
இளையதளபதி விஜய் நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு வெளியான தெறி இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இவர் தற்போது தனது 60வது படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். கீ்ர்த்தி சுரேஷ், சதிஷ், ஜகபதிபாபு, டேனியல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்யின் நீண்டகால நண்பரான ஸ்ரீமன் நடிக்கிறார். இவர் விஜய்யை பற்றி கூறுகையில், நண்பர் விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து ஆச்சர்யபட்டேன்.
நல்ல உடல்வாகு, ஸ்டைலிஷான லுக், சிறப்பான நடனம், என 1992ல் பார்த்த அதே விஜய்யை இப்போதும் பார்க்கிறேன் என்றும் அவரின் அர்ப்பணிப்பை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment