இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தனது போக்குவரத்தின் சிரமத்தை தவிர்ப்பதற்கு பெரும்பாலான மனிதர்கள் தற்போது கார் வாங்குவதையே குறிக்கோளாக இருக்கிறார்கள்.
கார் வாங்குவது கூட தற்போது பெரிதல்ல... அதற்கு பெட்ரோல், சர்வீஸ் என செலவுகள் அதிகமாகிக் கொண்டே செல்லும். அதிலும் திடீரென உங்களது கார் விபத்து ஏற்பட்டு சிறிய நெளிசல் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?... பணம் செலவளிக்காமல் இதோ சூப்பர் டிப்ஸ்...
நெளிசல் ஏற்பட்டிருக்கும் இடத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றினால் அதன் மேல் ஊற்றி எவ்வளவு இலகுவாக சரி செய்து விடுகின்றனர் என்பதை நீங்களே பாருங்கள்....
No comments :
Post a Comment