சிறுகுழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான்... அதுவும் அதன் குட்டி குட்டி செயல்கள், சேட்டைகள் எல்லாமே ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது... அம்மாதிரியான சின்ன குட்டீஸ் அரங்கேற்றும் செயலையே இங்கு காணப் போகிறீர்கள்...
பொதுவாக ஒவ்வொரு கோவில்களுக்கு நடைபெறும் ஆராதனை சற்று வித்தியாசமாகவே இருக்கும். இங்கு கிறிஸ்தவ ஆலயங்களில் பாட்டு பாடும் குழுவினருடன் ஒரு சிறிய குழந்தை செய்யும் அட்டகாசம் காண்பவர்களை வியக்க வைக்கிறது.
பெரியவர்கள் இசைக்கு ஏற்ப எப்படி செயல்களில் ஈடுபடுவார்களோ அவர்களையே மிஞ்சி விடுவார் போல இந்த சுட்டி... உங்களையும் பிரமிக்க வைக்கும் இந்த காட்சியை மிஸ் பண்ணிடாதீங்க....
No comments :
Post a Comment