வாழ்க்கை என்பது தித்திப்பு மிகுந்தது எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. அதில் நம் சந்தோஷத்தின் அளவு திகட்டாமல் இருப்பதற்கு சின்ன சின்ன ஏமாற்றங்களும், வலிகளும் அவசியமே ஒரு நகைசுவையாளன் என தனியாக இருந்து நம்மை சிரிக்க வைப்பதற்கும் நம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு நகைசுவைகள் மிகவும் அற்புதமானது நம் வாழ்வோடு கலந்த பல விநோதங்களும் , நகைசுவைகளும் அவ்வளவு எளிதில் நாம் மறப்பதில்லை. நாம் சந்தித்த சந்தோஷங்கள் எப்போ நினைத்தாலும் நாம் நம்மை மறந்து சிரித்துவிடுவோம் அப்படி ஒரு நிகழ்வுகளை இந்த காணோளியில் பார்த்து சிரியுங்கள்.
No comments :
Post a Comment