அப்பா கட்டிப் பிடித்தார் - சந்தோஷத்தில் உதயநிதி

Share this :
No comments


உதயநிதி நடித்துள்ள மனிதன் படம் இன்று வெளியாகியுள்ளது. உதயநிதி இதுவரை நடித்துள்ள படங்களில் இதுவே பெஸ்ட் என விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் படத்தை தேர்தல் பரப்புரை பரபரப்புக்கு நடுவில் உதயநிதியின் தந்தை ஸ்டாலின் பார்த்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயநிதி.

'முதல்முறை அப்பா ஒரு ப்ரிவியூ பார்த்தபின் என்னை கட்டியணைத்தார்' என குறிப்பிட்டுள்ளார். படம் நன்றாக இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனத்துடன், ஸ்டாலினின் கட்டி அணைத்தலும் உதயநிதியை உற்சாகப்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment