உலகில் அதிகளவிலான மக்கள் தங்கள் செல்ல பிராணிகளை குடும்பத்தில் ஒரு நபராக பாவிக்கின்றார்கள். அவர்கள் செய்யும் எல்லா வற்றையும் அந்த செல்ல பிராணிகளுக்கும் செய்து அழகு பார்கின்றார்கள்.
அந்த வகையில் மேக்கப் என்பது பெண்கள் உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ஒன்று. எங்கு வெளியில் சென்றாலும் பெண்கள் மேக்கப் போட்டு செல்வது தான் வழக்கம்.
இதற்கு மாறாக இங்கு ஒரு பெண் குரங்கிற்கு செய்யும் மேக்கப் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதிலும் மேக்கப் போட்ட அந்த குரங்கு கால் மேல் கால் போட்டு தான் உட்காருமாம்.
No comments :
Post a Comment