Monday, May 16, 2016

News in EnglishPoliticsதனுஷ் மட்டும் எங்கே போனார்?



தமிழக சட்டசபை தேர்தலில் நட்சத்திரங்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர்.அஜித், விஜய், ரஜினி, கமல், சிம்பு என அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து விட்டனர்.சூர்யா மட்டும் வெளிநாட்டில் உள்ளதால் ஒட்டளிக்க முடியவில்லை என்று தனது அறிக்கையை வெளியிட்டார்.ஆனால் வாக்கு இல்லாததால் தனுஷ் இத்தேர்தலில் ஓட்டளிக்கவில்லை. அடிக்கடி வீடு மாறி மாறி குடியிருக்க நேர்ந்ததால் தனுஷுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் வாக்குரிமை இல்லையாம்.

No comments:

Post a Comment