எரிச்சலூட்டும் அர்ஜுன்- நொந்து போன ப்ரியா
சின்னத்திரை என்றாலே அழுகை தான் என்ற நிலை மாறி காதல், ஆபிஸ் போன்ற மற்ற கதைக்களங்களும் வரத்தொடங்கி விட்டன.அந்தவகையில் குடும்ப கதை தான் என்றாலும் காதல் காட்சிகள் அதிகம் இடம் பெறும் சீரியல் கல்யாணம் முதல் காதல்வரை. இளைஞர்கள் கூட இந்த சீரியலை பார்க்கின்றனர் என்றால் அதற்கு காரணம் ப்ரியா தான்.ஆனால் கடந்த சில நாட்களாக இவர் அழுது கொண்டே தான் இருக்கிறாராம். சமீபத்திய எபிசோட்களில் அர்ஜுன் ப்ரியாவை சந்தேகப்பட்டு திட்டுவது போன்று வருவதால் தான் இந்த அழுகையாம்.இதற்காக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் சமூகவலைத்தள சீரியல் ரசிகர்கள்.
Labels:
cinema news
No comments :
Post a Comment