Friday, May 6, 2016

இத்தனை அவசரம் ஏன் சிவகார்த்திகேயன், எதற்காக?



சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்திற்கு வந்து விட்டார். இவர் நடிப்பில் வந்த ரஜினி முருகன் படம் வசூல் சாதனை படைத்துவிட்டது.இந்நிலையில் இவர் அடுத்து நடித்து வரும் ரெமோ படம் 90%க்கு மேல் முடிந்துவிட்டதாம். மேலும், மிக வேகமாக படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என படக்குழு இரவு-பகல் பாராமல் உழைத்து வருகிறதாம்.பலரும், ஏன் சிவகார்த்திகேயனுக்கு இத்தனை அவசரம், எதற்காக என்று தெரியாமல் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment