’டிடி’யை அதிர்ச்சியாக்கிய நித்யா மேனன்
சின்னத்திரை தொகுப்பாளர்களில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவர் சமீபத்தில் 24 படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார்.இதில் சூர்யா, நித்யா மேனன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நித்யா மேனனிடம், டிடி ‘உங்களை பற்றி ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்’ என கேட்டார்.அதற்கு நித்யா மேனன் ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என கூறுவேன்’ என கூற டிடி ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment