Tuesday, April 26, 2016

திடீரென்று தேசிய அளவில் டிரென்டான நடிகர் ஜெய்


ஜெய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் சென்னை 28 இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெய். ராட்ஸன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் சி.வி. குமார் தயாரிக்க இருக்கிறார்.ராட்சஸன் என்ற பெயர் அறிவிக்கப்பட்ட உடனே இப்பெயர் டுவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் சிறிது நேரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment