பிரபல காமெடி நடிகர் மீது கோபத்தில் தனுஷ்?
தனுஷ் எல்லோரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர். அவர் ஒருவரிடம் கோபப்படுகிறார் என்றால் நம்பவா முடிகின்றது, என நீங்கள் கேட்பது தெரிகின்றது.ஆனால், சில தினங்களுக்கு முன் 'ஒரு புது இயக்குனர் படத்தில் நான் நடிக்கப்போகிறேன், அது யார் என்று கூறுங்கள்' என தனுஷ் டுவிட்டரில் கேட்டார்.பலரும் கார்த்திக் சுப்புராஜை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் என கூற, சஸ்பென்ஸ் உடைந்து விட்டது, இது தனுஷிற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக பிரபல பத்திரிக்கையில் கூறியுள்ளனர்.
Labels:
cinema news
No comments :
Post a Comment