இரண்டு முறை விவாகரத்தான நடிகரை பிரபல நடிகை ரகசிய திருமணம்
தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை அனு பிரபாகர்.இவருக்கு 2002ல் கிருஷ்ணகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2014ல் விவாகரத்து பெற்றனர்.தற்போது இவர் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆன பிரபல கன்னட நடிகர் ரகு முகர்ஜியுடன் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டார்.இந்த திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Labels:
cinema news
No comments :
Post a Comment