பச்சை துண்டு கட்டுவது ஏன்!: வைகோ
கருப்பு துண்டுடன் மிடுக்குடன் காணப்படும் வைகோ சமீப காலமாக பச்சை துண்டை தலைப்பாகையாக கட்டி வருகிறார். 'விவசாயம் அழிந்து விட்டதால் பச்சை துண்டு கட்டுகிறேன். இனி தன் வாழ்நாளில் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பச்சைத் துண்டு தான் கட்டுவேன்' என கோவையில் வைகோ விளக்கம் அளித்துள்ளார்
Labels:
politics
No comments :
Post a Comment