நல்ல மனநிலையை ஏற்படுத்தும். சிவப்பு மிளகாய்

Share this :
No comments

வைட்டமின் ஏ, சி இதில் அதிகம். அடர் சிவப்பு நிறம் என்றாலே, அதில் பீட்டாகரோட்டீன் இருக்கும். சுவாசக் குழாய்கள், நுரையீரல், குடல், சிறுநீரகக் குழாய் போன்றவற்றுக்கு நல்லது. அளவாகச் சாப்பிடலாம். செரிமானத்துக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மிளகாயில் உள்ள காப்சைசின் (Capsai cin) என்ற ரசாயனம், நரம்பு மண்டலத்துக்குச் சென்று நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

No comments :

Post a Comment